உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாட்டுக்கு தனியாக மாநில கொடியை உருவாக்க வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழ்மொழி நமது தாய்மொழியை விட்டுவிட்டால் அது நமது தாயை விட்டு விட்டு செல்வதற்கு சமம். ஒரு குழந்தை தமிழ்நாட்டில் பிறந்தாலே, தமிழை முதலில் படிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் முதலில் தங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வேண்டும். மாற்றம்…