Maalaimalar
தொடரும் குற்றச் சம்பவங்கள்: போதை வஸ்துகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கான வழிகளை அரசு மறுப்பது ஏன்? - டிடிவி தினகரன்
அரியலூர் அருகே ரோந்து பணியின் போது போதைக் கும்பலால் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான ஊர்க்காவலர் படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கழுத்தை நெறித்து ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட பெண் பலி, தூத்துக்குடி அருகே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விசிக பிரமுகர் கொலை என அடுத்தடுத்து வெளியாகும் கொலைச் செய்திகள் தமிழக மக்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில்தொடரும் குற்றச்சம்பவங்களுக்கு…