Maalaimalar
புகார் அளிக்க காவல் நிலையம் வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்
ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்நிலையத்தில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கம்ஹாரியா காவல் நிலையத்திற்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இரவு பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார். தன் கணவர் உடனான சர்ச்சரவு குறித்து புகார் அளிக்க வந்த அவரை காவல்நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் வைத்து வயர்லெஸ் ஆபரேட்டர் இருந்த போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை…