உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நேபாள பனிப்பொழிவு.. மலைப்பகுதியில் சிக்கிய 6 இந்தியர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி!

நேபாளத்தின் டோல்பா (Dolpa) மாவட்டத்தில் அமைந்துள்ள ஷே-போக்சுண்டோ தேசியப் பூங்காவில், அந்நாட்டின் மிக ஆழமான ஏரிகளில் ஒன்றான ஷே-போக்சுண்டோ ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியைக் காண்பதற்காக, 2 பெண்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள், கடுமையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையையும் மீறி அப்பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி…