Puthiya Thalaimurai
ஒரு மணி நேர வர்த்தகம்! தீபாவளி ஸ்பெஷல்! பணம் பெருகுமா? பங்குச் சந்தையில் என்ன நடக்கும்?
செய்தியாளர் - ராஜ்குமார். ர தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது 'Muhurat Trading' தான்! அந்த நேரத்தில் பங்குகளை வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களிடம் உள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் பாரம்பரியங்களில் ஒன்றாக முகூர்த்த வர்த்தகம் இருந்து…