Vikatan
IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!
ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்போது பெண்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, செயற்கை கருத்தரித்தல் (IVF) மற்றும் கருத்தரிப்பு மையங்கள் மூலம் வணிக ரீதியாக கருமுட்டைகளை பிரித்தெடுத்து வந்த பெரும் மோசடி கும்பல் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை…