Dinamani
ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல்
மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷியாவின் க்ஸ்டோவோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இரவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அதில் எரிபொருள் மற்றும் லூப்ரிகன்ட்களை உற்பத்தி செய்யும் ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டன. இந்த நிலையில் பல நாட்களாக…