Maalaimalar
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் கட்சியில் இருந்து விலகல்!
மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என, பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். சனௌர் தொகுதியின் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, தனது ராஜினாமா கடிதத்தை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ளார். சமனா தொகுதியின் சேதன் சிங் ஜௌரமஜ்ரா தனது ராஜினாமா முடிவை சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அறிவித்துள்ளார். 2027 சட்டமன்ற தேர்தல் 2027…