Dinamani
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ: இவ்வளவு பேர் தேர்வெழுத வரவில்லையா?
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 92,000 பேர் தேர்வுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (நவ. 1) மாநிலம் முழுவதும் 1,647 தேர்வு மையங்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. காலியாகவுள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த முதல்நிலைத்…