Hindu Tamil Thisai
டெல்லியிலிருந்து குவஹாத்தி வரையிலான புல்லட் ரயில் திட்டம் - பிரதமர் மோடி ஒப்புதல்
புதுடெல்லி: வடக்கு ரயில்வே புல்லட் ரயில் தடத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் குவஹாத்தி வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். பயணங்கள் மனித நாகரிக வளர்ச்சியில் இன்றியமையாதவை. இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ஒன்றாக உள்ளது ரயில்வே. அதற்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு…