உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அனல் பறந்த ஜப்பான் ஓபன் இறுதிப்போட்டி... லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்ற டயானா

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடர் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான இறுதிப்போட்டி பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் டயானா ஷ்னைடர், லேலா பெர்னாண்டஸை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஷ்னைடர் 6-4 என்ற கணக்கில் முதல்…