உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்தப் பதவிக்காக அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற பிரமுகர் யார்? தமிழ்நாடு நாள் விழாவில் பரபரப்பு பேச்சு

அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் வாரம் ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து வரும் வகையில், மரபு ஆடை தினம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு தின விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொ…