Daily Thanthi
அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாக திறக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை, நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் உயிர் காக்கும் மருத்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வாபம் ஈட்டுவதாகச் செய்திகள்…