உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல் காதல் நினைவுகளை பேசும் ‘நோட்​புக் 90ஸ் - காதல் பிளாஷ்பேக்’

முதல் காதலின் இனிமையை மீண்​டும் நினைவுபடுத்​தும் வகையில் உரு​வாகி​யுள்ள வெப் தொடர் ‘நோட்​புக் 90ஸ்- காதல் பிளாஷ்​பேக்’. இதை சதாசிவம் இயக்​கி​யுள்​ளார். நீலன் எழுதியுள்ளார். இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹரின் ஸ்ட்​ரீட்​டைல்ட் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இத்​தொடரில் பாவனா, முஸாம்​மில் இலியாஸ், யுவா ஆகியோர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். நவ.23-ம் தேதி சோனி விழா மற்​றும் சோனி லிவ் தளத்​தில் இத்​தொடர் ஒளிபரப்​பாகிறது. திருச்​சி…