உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறப்புக் குழந்தைகளுடன் ஒரு நாள்... ‘புன்னகை 2026’ நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பு!

சென்னை, தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னையில் உள்ள சிறப்புக் குழந்தைகள் தங்களுடைய திறமைகள், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட “புன்னகை 2026” – “விஐபி-களுடன் ஒரு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புக் குழந்தைகள் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று…