உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

போத்தனூர்- அசாம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

சேலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், போத்தனூர் மற்றும் அசாம் மாநிலம் நியூ தின்சுகியா நகரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. போத்தனூர்-நியூ தின்சுகியா அதன்படி, போத்தனூர்-நியூ தின்சுகியா சிறப்பு ரெயில் (06101) வருகிற 5 மற்றும் 13-ந் தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 7 மணிக்கு சேலம் வந்தடைகிறது…