Maalaimalar
பாஜக மயமாகும் பீகார் அரசியல்.. வீழ்ச்சியில் ஜெ.டி.யு? - 2 சுயேச்சை எம்.எல்.சி.க்கள் பாஜகவில் இணைந்ததன் பின்னணி
பீகாரில் சட்ட மேலவை தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற இருவரை பாஜக தன் கட்சியில் இணைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கும் கடந்த அக்டோபர் 23 அன்று சட்ட மேலவை தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலின் இறுதி முடிவுகளில், பாஜக, ஆர்ஜேடி மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை வென்றனர்…