உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

10 பில்லியன் டாலர் வழக்கில் ட்ரம்புக்கு மரண அடி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரபல செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) மீது தொடர்ந்த 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இதே விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர முடியாத வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். statue of Trump holding hands with Epstein பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்…