உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியா ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து ஏ அணி 218/3

கிறைஸ்ட்சர்ச், இந்தியா ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. 346 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா ஏ இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…