Daily Thanthi
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்து 70 ஆண்டுகள் நிறைவு
கன்னியாகுமரி, தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்து 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மொழி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்கள் அதிகம் வாழ்ந்த கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர்-கொச்சி மாகாணத்துடன் (கேரளா) இணைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகினர். மொழி…