Daily Thanthi
சினிமா டிக்கெட் விலையை உயர்த்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த மாநில அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் - திரையரங்குகள் செயல்படும் நேரத்தை காலை 6 மணி…