உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மனரீதியாகத் தாக்கி பழிவாங்கும் கோச்; பரிதவிக்கும் கண்ணகி நகர் கார்த்திகா!

தமிழகத்தை சேர்ந்த தங்கப்பெண் கார்த்திகா விளையாட்டு மைதானத்திலேயே கண்கலங்கியபடி நின்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாவர்க்கர் விளையாட்டு மைதானத்தில் கடந்த அக்டோபர் 23 தேதி தொடங்கப்பட்டு 31 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் 13 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் ஏ பிரிவில் இந்திய பெண்கள் கபடி அணி இடம் பெற்றுள்ளது. லீக் போட்டியில் இந்தியா, உகாண்டா அணியை எதிர்கொண்டு 41-18 என்ற புள்ளிய…