Maalaimalar
பர்கூர் அருகே விபத்து- குரூப் 2 தேர்வு எழுத வந்த வனக்காப்பாளர் பலி
வனக்காப்பாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் மலைப்பாதையில் வேனும், மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வனக்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நவீன் (வயது 27). இவர், தட்டக்கரை வனச்சரகத்தில் (சீபு நெட்டி…