உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் இன்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும...