உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கொளத்தூர்: போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடியவர் மீண்டும் கைது!

சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை புழல் அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சன் (61) என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் டேவிட்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு…