Daily Thanthi
நெல்லையில் கத்தரிக்காய் விலை ‘கிடுகிடு' உயர்வு
நெல்லை, நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு ரூ.30 'கிடுகிடுவென' உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் நெல்லை மாவட்டத்துக்கு காய்கறிகளின் வரத்து குறைவால் கடந்த சில வாரங்களாக தக்காளி, கேரட் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்தன. ஆந்திரத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ள நிலையில், கத்தரிக்காய் வரத்து மிகவும் குறைந்து அதன் விலை மிகவும் அதிகரித்துள்ளது. ரூ.100-க்கு விற்பனை கடந்த 29…