உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அக்டோபரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்... நிகர வசூல் ரூ.2.03 லட்சம் கோடி!

புது டெல்லி, நாட்டின் அக்டோபர் மாத மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.2,31,290 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,31,290 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு…