உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: காயத்தால் மொமினுல் ஹக் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக மொமினுல் ஹக் விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. மொமினுல் ஹக் இந்நிலையில், வங்கதேச அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் மொமினுல் ஹக், வெஸ்ட்…