Thanthi TV
Andhra | சாலையில் கவிழ்ந்த பீர் லோடு லாரி - போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்
சாலையில் கவிழ்ந்த பீர் லோடு லாரி - போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள் #Andhra #lorry #accident #thanthitv ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 1,900 பெட்டி கிங்ஃபிஷர் பீர் ஏற்றிச் சென்ற லாரி, ஆகிரிபல்லி மண்டலம் எஸ்ஏ பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில்…