IBC Tamil
மழையுடன் டெங்கு பரவலும் அதிகரித்துள்ளது:GMOA தெரிவிப்பு
மழைக்காலத்துடன் இணைந்து டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 28 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 105,097 ஆக உள்ளது. 79 மரணங்கள் மேலும் டெங்குவினால் 79 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரி...