உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு

சென்னை: மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் குறித்து சென்னை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தி​லிருந்து திமுக, காங்​கிரஸ், இடதுசா​ரிக் கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. சென்னை மாவட்​டத்​தில், வரும் ஜன.1-ம் தேதி தகுதி நாளாக கொண்டு, வாக்​காளர் பட்​டியல்​களின் சிறப்​புத் திருத்​தம் மற்​றும் வாக்​குச்​சாவடிகளை சீரமைத்​தல் தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அனைத்து அரசி…