உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Scene: ``நஸ்லெனை நான் ரொமான்டிக்கா பார்க்கல; அதனாலதான் அவர் வில்லன்..." - இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ``ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை அது, இது என நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. மூணு டீசர் ரிலீஸ் பண்ணிருக்கோம். ஒரு ட்ரைலர் ரிலீஸ் பண்ணிருக்கோம். அத மட்டும் பாருங்க. அதிலிருந்து உங்களுக்கு என்ன தோணுதோ அது தான் படம். மத்தபடி யாரும் பேசுறத கேக்காதீங்க. நவம்பர்…