Maalaimalar
புதுச்சேரியில் தீபாவளிக்கு அறிமுகமான புதிய வகை பட்டாசு
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு விதமான பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன. மணி பேங்க் பட்டாசு இந்த ஆண்டு புதுச்சேரி கூட்டுறவு விற்பனை விநியோக சங்க பட்டாசு கடைகளில் பல்வேறு விதமான பட்டாசுகள், துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் பட்டாசு கொளுத்துபவர்கள் மட்டுமில்லாமல் சாலையில் செல்பவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ரூ.215க்கு 'மணி பேங்க்' பட்டாசு…