Indian Express Tamil
பக்கெட் லிஸ்ட்ல குறிச்சு வச்சுக்கோங்க; ஃபோட்டோ எடுத்தா இன்ஸ்டாகிராமே பிச்சிக்கும்: நவம்பரில் பார்க்க வேண்டிய இடங்கள்
நவம்பர் மாதம் தொடங்கியதும் குளிர்காலமும் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் வெளிநாடுகளில் பனிப் பொழிவு ஏற்பட தொடங்கியிருக்கும். இதனால், இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட தொடங்கி இருப்பார்கள். அப்படி இந்தியர்கள் செல்வதற்கு ஏற்ற ஃபாரின் டெஸ்டினேஷன்கள் குறித்து பார்க்கலாம். 48 வருஷமா ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்கல; ஒரு கோக் பானத்தில் உயிர் வாழும் உலக பணக்காரர்: ஷாக்கிங் ரகசியம் கியோட்டோ, ஜப்பான் நவம்பரில் இலையுதிர் காலத்தின் உச்சக்கட்ட அழகாக கோயில் வளாகங்கள் சிவப்பு நிற இலைகளால் ஜொலிக்கும். வண்ணமயமாக ஒளிரும் மூங்கில் தோப்புகள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்கள் மற்…