உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நங்கவள்ளி வாரசந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இதில் அதிகாலை நேரத்தில் ஆடு, மாடுகள் சந்தை நடைபெறும். பின்னர் காலை 11 மணிக்கு மேல் மளிகை பொருட்கள், காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்…

பிற தளங்களில் இதே செய்தி