IBC Tamil
ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்துத் தாம் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். புளோரிடாவிலுள்ள தனது மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) ஓய்வு விடுதியில் ஹாலோவீன் ஆடை அலங்கார விருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்கள் இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இன்றைய ஹாலோவீன் விருந்தி...