உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்த “கடவுள் தந்த பரிசு” படக்குழுவினர்

‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் 6 பாடல்களையும் ஒரே நாளில் கம்போஸ் செய்து முடித்த இளையராஜாவுக்கு நேரில் சென்று ராமராஜன் நன்றி தெரிவித்தார். தமிழ் சினிமாவில் சில கூட்டணிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தக் கூட்டணி உருவாக்கிய படங்களும், பாடல்களும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும். அந்த வரிசையில் நடிகர் ராமராஜன் - இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணிக்கு எப்போதுமே தனி…