உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு

நிறுத்துமாறு உத்தரவிட்டும் நிற்காமல் சென்ற முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம்,காவல்துறையினர் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காவல்துறையினர், தங்களை நிறுத்துமாறு பணித்த உத்தரவை மதிக்காமல் சென்ற முச்சக்கர வண்டி மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு மதிப்பளிக்கும் குடிமகனாக இருக்க வேண்டும் குற்றச...