உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி - ராகுல் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

புது டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி இன்று நடத்தி வருகிறது, இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது, ​​வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமார் பதவி…