Daily Thanthi
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்: தலைமைப் பயிற்சியாளர் சமி அறிவுரை
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சர்வதேச வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியத்தை 25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், வீரர்களின் சிறப்பான ஆட்டம் வாரியத்துடன் ஊதியம் தொடர்பாகப்…