Hindu Tamil Thisai
சென்னையில் மின்வெட்டை தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: மின்வாரியம் நடவடிக்கை
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்வெட்டைத் தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்களை மின்வாரியம் நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்வாரியப் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக கடந்த இரண்டு வாரங்களில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி…