உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடைசி ஒருநாள் போட்டி - நமீபியா அபார பந்துவீச்சு... 129 ரன்களுக்கு சுருண்ட அயர்லாந்து

கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 129 ரன்களுக்கு அயர்லாந்து சுருண்டது. பேட்டிங் தேர்வு நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன இந்நிலையில், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று…