Samayam Tamil
IND vs NZ 5th T20 - எப்படி வென்றது நியூசிலாந்து அணி? இந்தியா செய்த 3 முக்கிய தவறுகள்: லிஸ்ட் இதோ
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 191 ரன்களை அடித்த நிலையில், இறுதியில் நியூசிலாந்து வென்றது.