Daily Thanthi
சிதம்பரம் நடராசர் கோவில் முறைகேடுகளை சரிசெய்ய வேண்டும் - புதிய நிர்வாகக் குழுவுக்கு அன்புமணி வேண்டுகோள்!
சென்னை, சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க புதிய குழு அமைத்த ஐகோர்ட் தீர்ப்பை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நிர்வாகக் குழு இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், மோசமான நிர்வாகத்தால் பழமைச் சிறப்புமிக்க கோவில் கட்டமைப்புகள் சீரழிந்து வருவதாகவும்…