Samayam Tamil
நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 3 நாட்கள் சேவை பாதிப்பு
நவம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரையில் தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கான ரேஷன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.