Daily Thanthi
ரெயில்வே முன்பதிவு டிக்கெட்டுடன் பயண காப்பீடு தேர்வு செய்வோருக்கு புதிய கட்டுப்பாடு!
புதுடெல்லி, ரெயில்வே முன்பதிவு கவுன்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகள், விருப்பத்தின்படி பயண காப்பீட்டை தேர்வு செய்தால், டிக்கெட்டுக்கான முழு தொகையையும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தொலைதூர ரெயில் பயணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுடன், பயணிகள் விருப்பத்தின்படி பயண காப்பீட்டையும் தேர்வு செய்யலாம். இதற்கு பிரீமியமாக 45 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை…