உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்​னை​யில்​ சோழா செஸ் போட்டி: கங்​குலி, மென்​டோன்கா பங்​கேற்பு

சென்னை: சென்​னை​யில் அக்​டோபர் 30-ம் தேதி முதல் தொடங்​கவுள்ள முதலா​வது சோழா செஸ் ஓபன் சர்​வ​தேச கிராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் 32 கிராண்ட்​மாஸ்​டர்​கள் உட்​பட 80 வீரர், வீராங்​க​னைகள் கலந்​து​கொண்டு விளை​யாட​வுள்​ளனர். 8 நாட்​கள் நடை​பெறவுள்ள இப்​போட்​டி​யில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர்​கள் சூர்​யசேகர் கங்​குலி, லியான் லூக் மென்​டோன்கா, கிரீஸ் கிராண்ட்​மாஸ்​டர் டிமிட்​ரிஸ் அலெக்​சாகிஸ் உள்​ளிட்ட 32 கிராண்ட்​மாஸ்…