Samayam Tamil
டோல் கேட்டில் புது ரூல்ஸ்: 20 கிலோ மீட்டருக்குள் இருக்கும் மக்களுக்கு இன்று முதல் நிவாரணம்
புதிய சுங்கக் கட்டண விதிமுறைகள்: இன்று முதல் 1500 ரூபாய்க்கு வருடாந்திர சுங்கக் கட்டண அனுமதி பெறலாம். 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிப்பவர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.