Daily Thanthi
ஒரே ஆண்டில் 400 சிக்ஸர்கள்... டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த இந்தியா
ஹாமில்டன், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரே காலண்டர் ஆண்டில் 400 சிக்ஸர்களை விளாசிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது. சாதனை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி…