IBC Tamil
தம்பலகாமத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் நிலமின்றி பெரும் அவதி!
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது மாடுகளை வளர்ப்பதற்குப் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் தேவைக்காக மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில், கடவானை பகுதியில் மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலப்பகுதி காணப்படுகின்றது. இருந்தபோதிலும், குறித்த பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை கால்நடை வளர்ப்பாளர்கள் பயன்படுத்த ...